Category Archives: Uncategorized

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_ 👉🏼 http://www.elections.tn.gov.in/ *புதிதாக வாக்களர் அட்டை பெற* 👉🏼 http://104.211.231.134/ereg/ *வாக்களர் அட்டை திருத்தம் செய்ய* 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx *வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய* 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx *உங்கள் போன் நம்பரை இனைத்திட* 👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna… *உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட* 👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx *உங்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

This gallery contains 1 photo.

More Galleries | Leave a comment

kkd photos

Posted in Uncategorized | Leave a comment

.இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் … Continue reading

Posted on by bakru87 | 1 Comment

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும்

  இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!…. ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி…ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட “ஸ்டாக் இல்லை” என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment
Posted on by bakru87 | Leave a comment

  அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று …… “தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்…. … Continue reading

Posted on by bakru87 | Leave a comment

Android சாதனம் பயன்படுத்தக் கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள்..!

1. Phone Information, Usage and Battery – *#*#4636#*#*2. IMEI Number – *#06#3. Enter Service Menu On Newer Phones – *#0*#4. Detailed Camera Information –*#*#34971539#*#*5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Mobile kaana pochey……

ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமால் போகிடுச்சா இங்க வாங்க ? உங்கள் விலைஉயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமல் போகிடுச்சா கவலையை விடுங்கள் ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம் குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Keboard Shortcuts :-

Let’s learn something – 1 – UsefulKeboard Shortcuts –சில குறீயிடுகளை எப்படி கீபோர்ட்என்னும் விசைப்பலகை மூலம் டைப்செய்ய முடியும் என்பதை இந்த வாரம்பார்க்க போகிறோம்.  உதாரணத்திர்க்குஇந்திய ரூபாய் சிம்பள் (₹) வேண்டும்என்பவர்கள் கன்ட்ரோல் பேனல் போய்லேங்வேஜ் செட்டிங்க்ஸ் அதில்இந்தியன் இங்கிலீஷ் கீபோர்ட்டை செலக்ட் செய்து  AltGr(Right-Alt)+4.செய்தால் ரூபாய் சிம்பள்வரும் அது போல பல … Continue reading

Posted in Uncategorized | Leave a comment