Monthly Archives: April 2014

  அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று …… “தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்…. … Continue reading

Posted on by bakru87 | Leave a comment

Android சாதனம் பயன்படுத்தக் கூடியவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரகசிய எண்கள்..!

1. Phone Information, Usage and Battery – *#*#4636#*#*2. IMEI Number – *#06#3. Enter Service Menu On Newer Phones – *#0*#4. Detailed Camera Information –*#*#34971539#*#*5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#* 6. Wireless LAN Test –*#*#232339#*#* 7. Enable Test Mode for Service … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Mobile kaana pochey……

ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமால் போகிடுச்சா இங்க வாங்க ? உங்கள் விலைஉயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணமல் போகிடுச்சா கவலையை விடுங்கள் ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம் குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

Keboard Shortcuts :-

Let’s learn something – 1 – UsefulKeboard Shortcuts –சில குறீயிடுகளை எப்படி கீபோர்ட்என்னும் விசைப்பலகை மூலம் டைப்செய்ய முடியும் என்பதை இந்த வாரம்பார்க்க போகிறோம்.  உதாரணத்திர்க்குஇந்திய ரூபாய் சிம்பள் (₹) வேண்டும்என்பவர்கள் கன்ட்ரோல் பேனல் போய்லேங்வேஜ் செட்டிங்க்ஸ் அதில்இந்தியன் இங்கிலீஷ் கீபோர்ட்டை செலக்ட் செய்து  AltGr(Right-Alt)+4.செய்தால் ரூபாய் சிம்பள்வரும் அது போல பல … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

thiruthuraipoodi railway station

Posted in Uncategorized | Leave a comment